வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட்ட ஜெ., கருணாநிதி.. வீடியோவே ரிலீஸ் செய்த விஜயகாந்த்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி போன்றோர் அறிக்கைகள் மூலம், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வீடியோ மூலம், இளைஞர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
டிவிட்டர் மூலம், உரையாடியபோது, இளைஞர்களின் மன ஓட்டத்தையும், அரசியல் தெளிவையும் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, அரசியலில் ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு இதுதான் தக்க தருணம். அதிமுக, திமுக கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
More From
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications