உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்துக்கு டெபாசிட் கூட கிடைக்காது.. ராமதாஸ் கொக்கரிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து பாமக வேட்பாளர் ராமமூர்த்திக்கு பதிலாக பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் டெபாசிட் கூட வாங்க மாட்டார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமகவுக்கு பலம் சேர்க்கவே வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications