நாட்டின் மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி மட்டுமே.. விஜயகாந்த் புகழாரம் !
சென்னை: நாட்டின் மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக .தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக சட்டசபையில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதோடு நாளை மாறுநாள் கருணாநிதி தனது 94வது பிறந்த நாளையும் கொண்டாடுகிறார். கருணாநிதியின் பிறந்தநாளையும் அவர் எம்எல்ஏவான 60 ஆண்டு விழாவான வைர விழாவையும் ஒன்றாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான வைர விழா நாளை மறுநாள் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி மட்டுமே என்று கூறியுள்ளார். நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் கருணாநிதி வாழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications