பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்திலும் புதுப் படத்துக்கு கேவலமாக விளம்பரம் தேடிய 'கேப்டன்'- புது சர்ச்சை
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் தொடர்பான ஃபேஸ்புக் பதிவை தன்னுடைய புதிய படத்துக்கு விஜயகாந்த் விளம்பரம் தேடும் வகையிலும் வெளியிட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபாகரனின் 61வது பிறந்த நாளை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதேபோல் தமிழ் அமைப்புகள் சார்பாக சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து மாட்டுக் கறி விருந்து பரிமாறி கொண்டாடினர்.
இந்நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபாகரன் படத்தைப் போட்டு,
உனது பிறந்தநாள்!
வீரம் பிறந்தநாள்!
#தமிழன்என்றுசொல் ல பெருமை படு!
என பதிவிட்டுள்ளார்
இதில் #தமிழன்என்றுசொல் என்பது விஜயகாந்தும் அவரது மகனும் நடிக்கும் புதிய படத்தின் பெயர்.
உலகம் போற்றும் மாவீரன் பிரபாகரனுக்கு பிறந்த நாள் தெரிவிப்பதிலும் கூட "#தமிழன்என்றுசொல்" என பதிவிட்டு இப்படியா தன்னுடைய படத்துக்கு மலிவாக கேவலமாக விளம்பரம் தேடுவது என விஜயகாந்த் மீது தமிழ் உணர்வாளர்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.
இதற்கு வாழ்த்தே சொல்லாமல் இருந்திருக்கலாமே..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications