தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல்.. வெளியிட்டார் விஜயதாரணி
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பெயர் பட்டியலை சோனியாகாந்தி மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் ஷோபா ஆகியோர் ஒப்புதலுடன் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. டெல்லியில் இன்று வெளியிட்டார்.
துணைத் தலைவர்களாக ராணி ராஜேந்திரன், சாந்தா ஸ்ரீநி, மானஷா பாத்திமா, சுமதி அன்பரசு, பூங்கொடி, காந்திமதி சிவராமன், ஆலிஸ் மனோகரி ஆகிய 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளர்களாக கவிதா, நிர்மலா ராஜகோபால், சித்ரா விஸ்வநாதன், ஸ்ரீவித்யா கணபதி, சாரதாதேவி, ரேவதி, எழிலரசி, கிருஷ்ணவேணி, சுசிலா, அம்பிகாமாணிக்கம் ஆகிய 10 பேரும் நிமிக்கப்பட்டுள்ளனர்.
செயலாளர்களாக மாலதி, மகேஷ்வரி, மாத்தூர் ரங்கநாயகி, லைலா, கலைச் செல்வி, சிவகாமசுந்தரி, ரேணுகாதேவி, உமாவிட்டின், மீனாட்சி, சாந்தி ஜோசப், லட்சுமி ராமச்சந்திரன், காமேஷ்வரி, ராணி, ஹேமா, அன்னலட்சுமி ஆகிய 15 பேரும் செயலாளர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர்.
ராணிவிஸ்வலிங்கம், பாப்பாத்தி, ஈஸ்வரி, இந்திராமணி, சுலோச்சனா, சிவமணி (எ) சிவகாமி, தமிழ்ச்செல்வி, கோகிலா, சுகுனா கந்தசாமி, ஆதிலா ஆலூ, அன்பு ராணி, நூருல் மரியம், தேன்மொழி, கஸ்தூரி குமார், அம்ச வேணி, பிரபா, லட்சுமி கிருஷ்ண குமார் ஆகிய 17 பேரும் இணைச் செயலாளர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக சுசிலா கோபால கிருஷ்ணன், மீனா வெங்கட்ராமன், சரஸ்வதி நாலடியார், அங்கம்மாள், கன்னியம்மை, ராணி பெரியச்சாமி, லட்சுமி கந்தசாமி, தரணிபாய், திருப்பூர் சரோஜா, நளாயினி, ஜெய கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கலைமணி பாபு, திவி ஜியா குமாரி, சந்தானமேரி, கனிபாண்டியன், ரேணுகா ஷண்முகம், பத்மா, அன்னக்கிளி, தமிழ்ச்செல்வி, சாந்தக்குமாரி, சசிகலா கபூர்சந்து, உமா தாமோதரன், வக்கீல் சுதா, இமயாகக்கன், டாக்டர் இந்திரா காந்தி ஆகிய 25 பேரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications