விஜயதாரணி எம்.எல்.ஏ.வின் கணவர் சிவக்குமார் கென்னடி மாரடைப்பால் மரணம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி இன்று மாலை 4 மணியளவில் திடீரென காலமானார்.

59 வயதான சிவக்குமார் கென்னடி ஒரு வழக்கறிஞர். விஜயதாரணி- சிவகுமார் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக வெள்ளிக்கிழமையன்று விஜயதாரணி நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து டெல்லியில் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றார். இந்தநிலையில் கணவர் உயிரிழந்ததை அறிந்து அவசர, அவசரமாக சென்னை திரும்பிய விஜயதாரணி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications