கரூர் கோவிலுக்கு விஜயேந்திரர் விஜயம்.. மாணவிகள், பொதுமக்களுக்கு அருளாசி
கரூர்: கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு காஞ்சி விஜயேந்திரர் விஜயம் செய்து, பொது மக்களுக்கு, மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு விஜயேந்திரர் வருகைத தந்தார். அங்கிருந்த ஆன்மீக மக்களுக்கும், மாணவிகளுக்கும் அருள் வழங்கியதோடு அறம்காத்த நாயகி காமாட்சியம்மன் புகழை எடுத்து கூறினார். மேலும் காஞ்சி பெரியவர் கரூர் வந்து இக்கோயிலை எடுத்து கட்டியதை சுட்டி காட்டினார்.

மேலும் இங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் மதுரைவீரன், நவக்கிரகங்கள், சப்தகன்னிமார்கள் அருள் பாலிப்பதாகவும் பக்தர்களுக்கு எடுத்து கூறினார். மேலும் மனிதனின் ஆன்மீகத்தின் மூலம் மனிதனுடைய சக்தி அதிகரிக்கிறது. மனிதன் வாழ்க்கையில் ஒரு சக்தி இருக்கிறது என எடுத்து கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் சிவாசாரியார் திலகம் முரளி சிவாச்சாரியார். காமாட்சியம்மன் கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், ஸ்ரீ சக்தி நர்சிங்க் கல்லூரி தலைவருமான சக்தி சிதம்பரம், ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அல்லி சிதம்பரம் உள்ளிட்டவர்களும், ஸ்ரீ சக்தி நர்சிங் கல்லூரி மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜயேந்திரரின் அருள் பெற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications