அவதூறு வழக்கு: திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா மார்ச் 24ல்நேரில் ஆஜராக உத்தரவு
திருப்பூர்: தமிழக அரசை அவமதித்து அவதூறாக பேசியதாக தொரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்து பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவதூறாக பேசியது தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரமேலதா ஆகியோர் மீது திருப்பூர் முதன்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்படடது. இந்த வழக்கில், வரும் 24-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளப் பாதிப்பு குறித்து பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சம்மன்) அனுப்ப சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் விஜயகாந்த் ஏப்ரல் 25-ஆம் தேதி,விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications