நெருக்கடியில் பொன்முடி... சொத்து குவிப்பு வழக்கில் வரும் 18-ல் தீர்ப்பு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தார் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வரும் 18-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் பொன்முடி குடும்பத்தார் இன்று ஆஜராகினர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+