மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கொடூரக் கணவன் - வீடியோ
குடும்பத் தகராறில் மனைவி புவனேஸ்வரி மீது நல்லான் என்பவர் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
விழுப்புரம்: குடும்ப சண்டையில் மனைவியில் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு கணவன் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நல்லான். இவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. நல்லானுக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது என தெரிகிறது.

சம்பவத்தன்னு வழக்கம் போல், நல்லான் குடித்துவிட்டு வந்துள்ளார். அதுகுறித்துக் கேட்ட மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று நல்லான் தப்பித்து விட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அதன்பின்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஒட்டிய நல்லானையும் தேடி வருகின்றனர். குடிநோய்க்கு இரையாகி தமிழகத்தில் இதுபோல பல குடும்பங்கள் நிம்மதியை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications