போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி, போலீஸ் முன்னிலையில் வாக்குச்சாவடியில் பணம் பட்டுவாடா...
விழுப்புரம்: விழுப்புரம் வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் முன்னிலையிலேயே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள, 218ம் எண்ணுள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை அப்பகுதி மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒன்றிய அ.தி.மு.க., மாணவரணி தலைவர் குமரேசன் வரிசையில் நின்ற பெண்களிடம் இரட்டை இலைக்கே ஓட்டுப் போடும்படி கூறி பணம் அளித்தார். தகவலறிந்து செய்தியாளர்கள் விரைந்து சென்று சம்பவத்தை படம் எடுத்தனர். ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாத குமரேசன் பணம் பட்டுவாடா செய்வதிலேயே மும்முரமாக இருந்தார்.
அதற்குள்ளாக வாக்காளர்களுக்கு அதிமுக பணம் அளிப்பதாக மாற்றுக் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த அதிரடிப்படை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்றினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications