விழுப்புரத்தில் அதிமுக, திமுகவினர் வீடுகளில் அதிரடி ரெய்டு: ரூ. 1.60 கோடி பறிமுதல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அதிமுக, திமுகவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் வருமான வரித்துறையினரும் நடத்திய சோதனையில் ரூ. 1.60 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications