மீண்டும் குளறுபடி.. திருப்பூர் அருகே விநாயகர் படம் போட்ட ஸ்மார்ட் கார்டால் அதிர்ச்சி
திருப்பூர் அருகே வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருப்பூர்: ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக தமிழக அரசு பயனாளிகளுக்கு மாற்றி வழங்கி வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.

முதலில் ஓமலூரை சேர்ந்த சரோஜா என்ற 42 வயது பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதேபோல் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள போசிநாயக்கன் அள்ளி என்கிற கிராமத்தில் வசிக்கும் சித்தன் என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், மகேஷின் புகைப்படத்திற்கு பதில் செருப்பு அணிந்த ஒற்றைக்கால் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும், அவரின் பெயர் இருக்கும் இடத்தில் மகேஷ் சித்தன் என்பதற்கு பதில் மாமனார் சின்னசாமியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுகண்டு மகேஷின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பூரை அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்த நல்லக்கண்ணு என்பவருக்கு வழங்கப்பட்ட ரேசன் ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படம் பதியப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டில் தொடரும் குளறுபடிகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications