அடடே, தேமுதிக, திமுக பற்றி நடிகை விந்தியா கூறியது கூட நடந்துவிட்டதே!
சென்னை: தர்மம் தனியாக வந்து வெற்றி பெறும் என்று அதிமுக நட்சத்திரப் பேச்சாளரான நடிகை விந்தியா கூறியது நடந்துவிட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிட்டது. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.

பிரச்சாரத்தின்போது இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான போர் என தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தெரிவித்து வந்தனர். விஜயகாந்த் ஒரு கருப்பு எம்.ஜி.ஆர். என்று பிரேமலதா கூறி வந்தார்.
இதை பார்த்த அதிமுக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தர்மம் தனியாக வந்து வெற்றி பெறும், அதர்மம் தான் கூட்டாக வந்து தோல்வி அடையும் என்றார்.
மேலும் திமுக பக்கம், பக்கமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டது பற்றி அவர் கூறுகையில், பரீட்சையில் கேள்விக்குறிய விடையை சுருக்கமாக எழுதி தேர்ச்சி பெறுவதையும், பக்கம் பக்கமாக கதை எழுதி தோல்வி அடைவதையும் பார்த்துள்ளோம் என்றார்.
தேமுதிக, திமுக பற்றி விந்தியா கூறியது கூட நடந்துவிட்டதே.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications