தேர்தல் விதிமீறல் புகாரை தெரிவிக்க 188004257012, 8004257024
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் செய்ய இலவச தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதி வரை 9 கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை நேற்று அறிவித்த உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி 188004257012 என்ற எண்ணுக்கு போன் செய்து தங்களது புகார்களை பொதுமக்கள் தைரியமாக பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட நிர்வாகமும், 8004257024 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications