மண்ணைக் கவ்விய தமிழகத்து விஐபி வேட்பாளர்கள்...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோல்வியைத் தழுவியுள்ளார். அவருக்கு தோல்வி என்பது தொடர் கதையாகியுள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் மண்ணைக் கவ்விய தலைவர்கள் பட்டியல்
1. வைகோ (விருதுநகர்)
2. திருமாவளவன் (சிதம்பரம்)
3. தயாநிதி மாறன் (மத்திய சென்னை)
4. டாக்டர் கிருஷ்ணசாமி ( தென்காசி)
5. ஆ. ராசா (நீலகிரி)
6. எல்.கே.சுதீஷ்- (சேலம்)
7. காரத்திக் சிதம்பரம் ( சிவகங்கை)
8. எச்.ராஜா (சிவகங்கை)
9. திருநாவுக்கரசர் (இராமநாதபுரம்)
10. மணிசங்கர் ஐயர் (மயிலாடுதுறை)
11. ஈவிகேஎஸ். இளங்கோவன் (திருப்பூர்)
12. இல.கணேசன் ( தென் சென்னை)
13. டி.ஆர். பாலு ( தஞ்சை)
14. பாரி வேந்தர் ( பெரம்பலூர்).
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications