ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவே இல்லை... அடித்து சொல்லும் நடிகர் விஷால்
ஜல்லிக்கட்டை தாம் எதிர்க்கவே இல்லை என நடிகர் விஷால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டை தாம் ஒருபோதும் எதிர்க்கவே இல்லை என்று நடிகர் விஷால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இவர்கள் மீது சீறிப் பாய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை திரிஷா, தாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என அறிவித்தார். இதனிடையே சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்; என் பெயரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை போட்டுள்ளனர்.
நடிகை திரிஷா, ட்விட்டரில் தவறான கருத்துகளை பகிர்ந்ததை தவிர்த்திருக்கலாம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications