ராதிகா மகளின் திருமணத்திற்கு வராத 'சண்டைக்கோழிகள்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதிகா சரத்குமாரின் மகள் ரயானின் திருமணத்திற்கு சண்டைக்கோழி விஷால் அன்ட் கோ வரவில்லை.

ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் விமரிசையாக நடந்தது.

[கோலாகலமாக நடைபெற்ற ராதிகா மகள் திருமணம்- குவிந்த நட்சத்திரங்கள்]

திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர்.

சூர்யா, ஜோதிகா

சூர்யா, ஜோதிகா

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் திருமணத்திற்கு வந்து ரயான், மிதுன் தம்பதியை வாழ்த்தினார்.

விஷால்

விஷால்

நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து சரத்குமாருடன் மோதிக் கொண்டிருக்கும் விஷால் ரயானின் திருமணத்திற்கு வரவில்லை.

கார்த்தி

கார்த்தி

சூர்யா திருமணத்திற்கு வந்திருந்தபோதிலும் அவரது தம்பி கார்த்தியை அங்கு காண முடியவில்லை. சங்க விவகாரம் தொடர்பாக கார்த்திக்கும் சரத்குமாருக்கும் இடையே பஞ்சாயத்து இருப்பதால் அவரும் வரவில்லை.

நாசர்

நாசர்

நடிகர் சங்க தலைவர் நாசரும் ரயானின் திருமணத்திற்கு வரவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று வேறு கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+