நடிகர் சங்கத் தேர்தல்: ராதாரவியைத் தோற்கடித்தார் விஷால்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவியைத் தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றார் நடிகர் விஷால். அவர் மொத்தம் 1445 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவி 1138 வாக்குகள் பெற்றார்.
விஷால் 307 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் வென்றார்.

இந்தத் தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் விஷால்.
இதனை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications