தலைவர் தவிர்த்த அனைத்து பதவிகளிலும் சரத்குமார் அணிக்குப் பின்னடைவு
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி தவிர்த்த அனைத்துப் பதவிகளிலும் சரத்குமார் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சரத்குமார் அணியின் வேட்பாளர்களே அனைத்துப் பதவிகளிலும் முன்னிலை வகித்தனர். குறைந்தது 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். மொத்தம் 821 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஆனால் நேரடி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட உடனே விஷால் அணியினர் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் மட்டும் சரத்குமார் முன்னிலை வகிக்கிறார்.
பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அணியின் கார்த்தி முதலில் பின்தங்கியிருந்தார். ஆனால இப்போது அவர் சரத்குமார் அணியின் எஸ்எஸ்ஆர் கண்ணனை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே தபால் வாக்குகளை அனுப்பிய நாடக நடிகர்கள் பெருமளவு சரத்குமார் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் இருந்த சினிமா நடிகர்கள் பெருமளவு விஷால் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications