காதலில் விழுந்து, திருமணம் செய்து கொண்ட கண் தெரியாத இசை ஜோடி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: பண்ருட்டி அருகே கண் தெரியாத காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). கண் பார்வையில்லாத அவர் பண்ருட்டி அருகே இருக்கும் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளார்.
அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சங்கீதா(25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சங்கீதாவுக்கும் கண் பார்வையில்லை. அவர் செங்கத்தில் உள்ள அரசு பள்ளியில் இசை ஆசிரியையாக இருந்தார்.
ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டபோது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications