முட்டிக்குமேல ஒரு தட்டு தட்டினாலே... தன்னால வரப்போகுது, கொழுப்பெடுத்த 'பீப்' யாரென்பது!
-வீ கே சுந்தர்
நான் பாத்ரூமில் என்னவேனா பாடுவேன்னு ஒரு தம்பி சொல்றார்... தம்பி சொல்றது நியாயம்தானே!
என்ன 'பீப்'க்கு எட்டிப்பார்க்கறீங்க எனக் கேட்டேன்.

பாட்டக் கேட்ட ஒரு பயபுள்ள சொல்லுது - நான் எங்கடா போய் எட்டிப்பார்த்தேன்.. அந்தப் பய வீட்டு அட்ரஸ்கூட எனக்குத் தெரியாது!
இந்தப்பயபுள்ள சொல்றதும் சரிதான்..
பாட்டுப் பாடின தம்பியோட பாத்ரூமுக்குப் போய், தம்பியோட பேரக் கேடுக்கிறதுக்காக யாரோ போய் ரெகார்ட் பண்ணியிருக்கான்! தம்பி அனுமதியில்லாமல் அப்படிப் போய் அவருடைய பிரைவசியில தலையிட்டது முதல் தப்பு !?
சரி,வயசுப்புள்ள ஆர்வக் கோளாறுல பண்ணிட்ட.. வீட்டுக்குப்போய் உன் பாத்ரூம்ல உட்கார்ந்து கேளு...என்னவோ பஸ்ல போறப்போ பர்ஸைத் திருடிட்டாணுக என்பதைப்போல ஒரு காரணம் சொல்ற.
இந்த விஞ்ஞான உலகத்தில் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கிற இடங்களில் இரண்டு மட்டும்தான் மிச்சம். ஒன்று -பாத்ரூம். இரண்டு -மனித மனம். எந்தனை ஆண்ட்ராயிட் உலகமானாலும், இந்த இரண்டுக்குள்ளும் நுழையவே முடியாது என்பதே நிஜம்!
அப்படி நம்பித்தான் அந்தத் தம்பி 'பீப்'பிருக்கான். அத ஒரு கம்பி, மன்னிக்கணும் தம்பி சுட்டு எடுத்திட்டுப் போறப்ப பொறுப்பில்லாம தொலைசிருக்காப்ள!
எல்லாம் சரி, பதிவேற்றின பயபுள்ள யாருங்கிறதை ஒரு பட்டனத் தட்டினாலே கண்டு பிடிச்சிட முடியுமே !?
முட்டிக்குமேல ஒரு தட்டு தட்டினாலே ... தன்னால வரப்போகுது, கொழுப்பெடுத்த 'பீப்' யாரென்பது!
பேச்சு சுவாரஸ்யத்தில் சாப்பாட்டை மறந்திட்டேன்! மாட்டுக்கறி சுக்கா, ஒரே ஒரு பரோட்டா.
தமிழ் வளர்த்ததுக்கு நன்றிடா தம்பிகளே!
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications