பாஜக நிற்காத தொகுதிகளில் அதிமுகவைத்தான் ஆதரிக்க வேண்டும்- சோ
சென்னை: பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுகவைத்தான் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பாஜக ஆட்சி மத்தியில் அமைய அது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் சோ.
துக்ளக கேள்வி பதிலில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் சோ.
இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு சோ அளித்துள்ள பதிலும்...

கேள்வி - பாஜக நிற்காத தொகுதிகளிலாவது எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என்று எங்களுக்கு நல்ல ஆலோசனை கூறவும் ... (மழுப்பலான பதிலை கூறி நழுவ வேண்டாம் )
சோ- இதில் குழப்பத்திற்கே இடமில்லை .பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக வுக்கு வாக்களிப்பதுதான் நல்லது. மத்தியில் பாஜக ஆட்சி அமைய அது உதவி செய்யும் .
மாறாக பாஜக கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஒட்டு பிளவைத்தான் உண்டாக்கும். இது பெரும்பாலான தொகுதிகளுக்கு பொருந்தும் .இதற்கு விதி விலக்கான தொகுதிகளும் உண்டு என்று கூறியுள்ளார் சோ.
சோ பதிலைப் பார்த்தால் ஏதோ புரிகிறது போல தோன்றுகிறதல்லவா...
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications