ஓட்டு போட வந்தவர் மனைவி, குழந்தைகள் கண் முன்பு சாலை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே வாக்களிக்க வந்தவர் மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்பு சாலை விபத்தில் சிக்கி பலியானார்.
கந்தையன்(35) என்பவர் தனது மனைவி சோபியா, மகன்கள் ஜெகன், பிரதீப் ஆகியோருடன் பைக்கில் ஈரோட்டில் இருந்து சேலம் அயோத்யாபட்டினத்திற்கு இன்று காலை கிளம்பினார். அயோத்தியாபட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க தான் அவர் குடும்பத்தோடு சென்றார்.
அவரின் பைக் மகுடஞ்சாவடி அருகே சென்று கொண்டிருக்கையில் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கந்தையன் மனைவி, குழந்தைகள் முன்பு உயிர் இழந்தார்.
வாக்களிக்க சென்ற வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications