உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கா?.. இங்கே போய்ப் பாருங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை தற்போது ஆன்லைனிலும் போய்ப் பார்த்து நமது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத தள இணைப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் போய்ப் பார்த்து நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெயர் இடம் பெறாதவர்கள் அல்லது தவறுகள் இருப்பதாக தெரிய வந்தால் அதைத் திருத்தி் கொள்ளவும், பெயர் இல்லாவிட்டால் சேர்க்கவும் முடியும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களது பெயர் வி்வரத்தை அறிய இந்த இணைப்புக்குள் செல்லுங்கள்
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications