For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது குரல் வாக்கெடுப்பாக நடைபெற உள்ளது.

-சபாநாயகரை நீக்க கோரிய திமுக தீர்மானம் தோல்வி

-குரல் மற்றும் டிவிஷன் வாக்கெடுப்புகளில் தோல்வி

-டிவிஷன் வாக்கெடுப்பு என்பது எண்ணிக்கை கணக்கெடுக்கும் முறை

-எம்.எல்.ஏக்களை 6 பிரிவுகளாக பிரித்து வாக்கெடுப்பு

-சட்டசபை கதவுகள் அடைக்கப்பட்டு வாக்கெடுப்பு

-சட்டசபையில் மீண்டும் வாக்கெடுப்பு

-டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த திமுக கோரிக்கை

-சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் தோல்வி

-சட்டசபையில் திமுக தீர்மானம் தோல்வி

-சபாநாயகர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை- காங். ராமசாமி

-சட்டசபைக்கு ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏக்கள் வரவில்லை

-முன்னாள் சபாநாயகர்கள் செயல்பாட்டை விளக்கினார் ஸ்டாலின்

-அதிமுக சாதகமாக தனபால் செயல்படுவதாக ஸ்டாலின் புகார்

-சபாநாயகரை நீக்க கோரும் தீர்மானம் மீது ஸ்டாலின் பேச்சு

-துணை சபாநாயகர் ஜெயராமன் சபையை வழிநடத்துகிறார்

-சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது திமுக

-ஸ்டாலின் தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது

-தனபால் மீதான நம்பிக்கை இல்லாதது குறித்து திமுக முதலில் கருத்துகளை முன்வைக்கும்

-சபாநாயகர் தனபால் தமது தரப்பு வாதத்தை முன்வைப்பார்

-வாக்கெடுப்புக்காக சபை கதவுகள் மூடப்படும்

-பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறும்

-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்தார்

-நம்பிக்கை வாக்கெடுப்பை துணை சபாநாயகர் ஜெயராமன் நடத்துவார்

Voting on no-confidence motion against TN speaker on today
English summary
The resolution on removal of TN Assembly Speaker for which the DMK has given notice on March 9 will be taken up by today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X