சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி... நாகையில் பரிதாபம்
நாகை மாவட்டத்தில் மண்சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். காயமடைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. திருவாவடுதுறையை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி கார்த்திகா. இவர்களது மகள் சாதித்யா.

இவர்களது வீடு மண் சுவரால் ஆனது. இந்நிலையில் கனமழையால் சுவர் தண்ணீரில் ஊறி நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதில் வெங்கட்ராமன், கார்த்திகா மற்றும் சாதித்யா ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி வர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications