ஹெலிகாப்டரில் மீட்பு, மருத்துவ உதவி, உணவு வேண்டுமா சென்னை மக்களே?: இதை முதலில் படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு வழங்க முன்வந்துள்ளவர்கள் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

வரலாறு காணாத மழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் உதவி கேட்டும், உதவ தயாராக உள்ளவர்களும் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

மருத்துவ உதவி

சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர் தன்னை 8056511266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கேஸ் சிலிண்டர்

தி. நகர், 23, கிரெசன்ட் பார்க் தெருவில் ஒரு கேஸ் சிலிண்டர் அவசரமாக தேவைப்படுகிறது. அங்கு இரண்டு குழந்தைகள், புற்றுநோயுடன் போராடும் பெண் உள்ளார். தொடர்புக்கு 9940242211.

உணவு பொட்டலங்கள்

தி. நகரில் உள்ள குருத்வாராவில் உணவு பொட்டலங்கள் உள்ளன. தேவைப்படுபவர்கள் 9094790989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் மீட்புக்கு
854715988
தாம்பரம்
94450 51077
ஆலந்தூர்
94451 90012
அடையாறு
94451 90013
பெருங்குடி
94451 90014

காப்பாற்றுங்கள்

மடிப்பாக்கத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற உதவி வேண்டும். உதவி செய்ய விரும்புவோர் அஸ்வின் என்பவரை 9884757056 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தொண்டர்கள் தேவை

மீனம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் 500க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளது. தொடர்புக்கு ஜோகனி- 9840042152

மின்சாரம்

என் நண்பனின் இடத்தில் மின்வினியோகம் உள்ளது. வில்லிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்ய தினேஷை 9677244880 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பெங்களூர்

பெங்களூரில் வசிக்கும் மக்கள் கடலூருக்கு கேபிஎன் பார்சல் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கலாம்.
கேபிஎன் பார்சல், சாந்தி நகர்

☎️ 8431099199, 08022110468

அண்ணா நகர்

சென்னை, அண்ணாநகரில் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளது. தொடர்புக்கு 9841977777

அண்ணா நகர்

சென்னை, அண்ணாநகரில் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளது. தொடர்புக்கு 9841977777

உணவு பொட்டலங்கள்

10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் இன்று வினியோகிக்க தயாராக உள்ளது. தொடர்புக்கு 9710214078

உணவு பொட்டலங்கள்

10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் இன்று வினியோகிக்க தயாராக உள்ளது. தொடர்புக்கு 9710214078

படகு

படகு உதவிக்கு அழைக்கவும் :

தேனாம்பேட்டை - 9445190009

ஆலந்தூர் - 9445190012

வலசரவாக்கம்- 9445190011

படகு

படகு உதவிக்கு அழைக்கவும் :

தேனாம்பேட்டை - 9445190009

ஆலந்தூர் - 9445190012

வலசரவாக்கம்- 9445190011

கடலூர்

கடலூர் ஸ்வாதி லாட்ஜில் அறைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு - 8012865633, 9843882121

கடலூர்

கடலூர் ஸ்வாதி லாட்ஜில் அறைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு - 8012865633, 9843882121

மின்சாரம்

மேற்கு அண்ணா நகரில் மின்வாரியம் 2 மணிநேரம் மின்சாரம் அளிக்கிறது. அதனால் அனைவரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டியவைகளை சார்ஜ் செய்யுங்கள், தண்ணீர் தொட்டிகளை நிரப்பிக் கொள்ளுங்கள்.

பழங்கள்

டன் கணக்கில் பழங்களுக்கு 9566070389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+