கரூர் மக்களே, ரேஷன் கார்டு வேண்டுமா?: குறைதீர் முகாமுக்கு வாங்க
கரூர்: புதிய ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் மற்றும் ரேஷன் கார்டு குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரும்புவோருக்காக கரூர் மாவட்ட நிர்வாகம் குறைதீர் முகாம் ஒன்றை நாளை நடத்துகிறது.
இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் நாளை ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், உணவு பொருள் வழங்கல் தொடர்பான பொது மக்களின் குறைகளை களைவதற்கு குறைதீர் கூட்டம் நாளை தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.
கரூர் தாலுகாவில் வேட்டமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம், அரவக்குறிச்சி தாலுகாவில் நாகம்பள்ளி, குளித்தலை தாலுகாவில் வைகைநல்லூர் தெற்கு வை.புதூர் கிராம நிர்வாக அலுவலகம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பஞ்சப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், கடவூர் தாலுகாவில் பாப்பையம்பாடி பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம் நடைபெறுகின்றது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி நலம் பெற வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications