ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – காப்பாளர் மீது பாலியல் புகார்!
திருச்சி: திருச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மைய காப்பாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடம் காப்பாளர் பிரபாகரன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்துக் குழந்தைகள் நலக் குழும அதிகாரிகளிடம் காப்பகச் சிறுமிகள் எழுத்துப்பூர்வ புகார் அளித்தனர். அதில், மது அருந்திவிட்டு வந்து பாலியல் தொல்லை தருவதாக பிரபாகரன் மீது சிறுமிகள் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் காப்பகத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையை அடுத்து காப்பாளர் பிரபாகரன் மீது வழக்குப் பதிய நலக் குழுமம் உத்தரவிட்டுள்ளது. நலக்குழும உத்தரவுப்படி வழக்கு பதிய திருச்சி கோட்டை மகளிர் காவல்நிலையம் மறுத்துள்ளதாகவும், புகார் தந்த சிறுமிகளை போலீஸ் மிரட்டுவதாகவும் குழந்தைகள் நல குழு அதிகாரி குற்றம் சாட்டியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications