மனிதர்களே, மனிதர்களே.. நாம கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு இதுல.. வாங்க.. வந்து பாருங்க!
சென்னை: சில நேரங்களில் மனிதர்களை விட விலங்குகள் அதி புத்திசாலியாக இருக்கும். நாமெல்லாம் வெட்கிப்போகும் படி படு புத்திசாலிகளாக இருக்கும். அதில் நாய் முக்கியமானது.
சில நேரங்களில் நாய் என்று கூறுவேத கூட மரியாதைக்குறைவான வார்த்தையோ என்று நினைக்கும்படி நம்மை விட உயர்வான செயல்களில் ஈடுபட்டு நம்மை அசர வைப்பது இந்த நாய் இனம்.

இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் வரும் நாயின் செயலைப் பாருங்கள். அதை விட முக்கியமாக அந்த போக்குவரத்துக் காவலரைப் பாருங்கள். என்ன ஒரு அருமையான காட்சி இது.
எத்தனை பேருக்கு சாலையைக் கடப்பதில் பொறுமை இருக்கிறது இன்று. படபடவென சாலையின் குறுக்கே ஓடுவது, திடீரென கட் அடித்து தடாலென நடந்து கடப்பது என்று சாலையில் போகும் வாகனங்களை தடுமாற வைப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.
ஆனால் இந்த நாயைப் பாருங்கள், எவ்வளவு பொறுமையாக நின்று சாலையைக் கடக்கிறது. அதை விட அந்த நாய்க்காக போக்குவரத்தை நிறுத்தி அது பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும் அந்தக் காவலரைப் பாருங்கள்..
நம்ம சென்னையில்தான் இந்த அரிய காட்சி.
Do we need to say anything?Twitter: @vaidyavineet
Posted by Staring At Infinity on Saturday, August 1, 2015
இரண்டு பேருக்கும் இரண்டை கைகளையும் உயர்த்தி பெரிய சல்யூட் அடிக்கத் தோன்றுகிறதில்லையா...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications