கர்நாடகாவில் மழை... மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு... கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூரை ஒட்டிய ஒன்பது கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications