குடிநீரில் கலந்த கழிவுநீர்.. மதுரையில் சாலைமறியல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் மறியல் போராட்டம் காரணமாக காலை நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications