நாங்க ஏன் அவங்கக்கூட போகனும்? அவங்கதான் இங்கே வரனும்:எம்எல்ஏ வெற்றிவேல் அதிரடி
தாங்கள் தான் தாய்க்கழகம் என தினகரனின் ஆதரவாளரான எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாங்கள் தான் தாய்க்கழகம் என தினகரனின் ஆதரவாளரான எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். ஆகையால் தம்பிதுரை உள்ளிட்டோர் தங்களுடன் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான எம்எல்ஏ வெற்றிவேல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தங்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாக குற்றம் சாட்டினார்.

அரசு போடும் வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார். மேலும் தாங்கள்தான் தாய்க்கட்சி என்றும் எம்எல்ஏ வெற்றிவேல் கூறினார்.
தம்பிதுரை போன்றோர் தங்களுடன்தான் வந்து சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதிமுக அம்மா அணி அதிமுகவின் எந்த பிரிவிலும் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications