இரட்டை இலை இல்லாமல் போட்டியிட தயாராக இருக்கிறோம் - ஓஎஸ் மணியன் - வீடியோ
தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட எங்களுடைய அணி தயாராக இருக்கிறது என்று அமைச்சர் ஒஎஸ் மணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட எங்களுடைய அணி தயாராக இருக்கிறது என்று தமிழக ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜவுளி உற்பத்திக்கு தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி, கைத்தறி, தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு 40 சதவீதம், மாநில அரசு 9 சதவீத பங்களிப்புடன் தொழில் அதிபர்கள் 51 சதவீத முதலீடு செய்தால் நெல்லை உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
அதேபோல், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு செய்யும் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் எங்களின் அணி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் என்றும் ஓஎஸ் மணியன் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications