தைரியம் இருந்தா சிரிக்காம இந்த வீடியோவைப் பாருங்க பார்ப்போம்!
சென்னை: கொக்க கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் அவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
கொக்க கோலா நிறுவனம் மகிழ்ச்சியை தேர்வு செய்யுங்கள் என்ற தலைப்பில் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 11ம் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் ஏராளமான குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக வாய்விட்டு சிரிக்கிறார்கள். தினமும் குழந்தைகள் பெரியவர்களை விட 40 முறை கூடுதலாக சிரிப்பதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணமே இல்லாமல் சந்தோஷமாக சிரிக்கும் குழந்தைகளை பார்க்கும் அனைவருக்கும் தானாக சிரிப்பு வருகிறது. நாம் முதல்முதலாக கற்றுக் கொண்ட சிரிப்பை ஏன் மறந்தோம் என்று வீடியோவில் கேட்கப்படுகிறது.
வளர, வளர மக்களின் சிரிப்பு குறைந்துவிடுகிறது. சிரித்து வாழ வேண்டும் என்ற மெசேஜுடன் வீடியோ நிறைவடைகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications