நெருப்புடா... முடியுமா.. அக்னி கக்கும் அருண்ராஜ் காமராஜ்! #WeLoveJosephVijay
நடிகர் விஜய்யின் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரை ஜோசஃப் விஜய் என அழைத்ததை அடுத்து விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
சென்னை: நடிகர் விஜய்யின் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் எச். ராஜா கருத்து கூறியதை அடுத்து விஜய்கென தனி ஹேஷ்டேக் உருவாக்கி அதில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவை குறித்து நடிகர் விஜய் பேசிய வசனத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அந்த வரிகளை நீக்கவும் கூறினர். எனினும் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துவிட்டது.
இந்நிலையில் விஜய் குறித்த எச்.ராஜா தனது விமர்சனத்தில் ஜோசஃப் விஜய்க்கு மோடி மீதான கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பின.
எனினும் விடாமல் ஜோஃசப் விஜய் என குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்ட ராஜா உண்மை கசக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் #WeLoveJosephVijay என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
|
நெருப்புடா...
பிரித்தாளும் சதி இங்கே நடக்காது இனி.
|
ஜோசப் என்றால் பேரன்பு
விஜய் னா அன்பு.. ஜேசப் விஜய்க்கு பேரன்பு..
|
பாரதி பிறந்த மண்ணில்...
"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்று கூறிய மாக கவி பாரதியார் பிறந்த இந்தியவில் சாதியைப் பற்றி பேசுவது
சரியா?????
|
டிரம்ப் வேண்டுமா
ஒருத்தருக்கு ஜோசப் விஜய் வேணாமா!! ...டொனால்ட் டிரம்ப் வேணுமாம்
|
உங்கள தாங்க காத்திருப்பு
சின்ன விசயம் செஞ்சாலே மக்கள் தாங்கு தாங்குன்னு உங்கள தாங்க காத்திருக்காங்க...
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications