"மாடு மேய்க்க தயாராக இருந்தால் மாடு வழங்குவோம்": தேமுதிக பெண் எம்.எல்.ஏவை கலாய்த்த அமைச்சர் சின்னையா
சென்னை: "நீங்கள் மாடு மேய்க்க தயாராக இருந்தால் இலவச மாடு வழங்க ஏற்பாடு செய்யலாம்" என்று சட்டசபையில் தேமுதிக பெண் எம்.எல்.ஏ சுபாவை பார்த்து அமைச்சர் சின்னையா குறிப்பிட சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் இன்று பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடந்தது. இதில், தே.மு.தி.க. உறுப்பினர் சுபா பேசும் போது, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இது போல் விலையில்லா ஆடு, மாடுகளையும் அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் சின்னையா குறுக்கிட்டு, எல்லோரும் ஆடு, மாடு மேய்ப்பதில்லை. உறுப்பினர் மாடு மேய்க்க தயாராக இருந்தால் அவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய எம்.எல்.ஏ சுபா, நான் 3 மாடுகளை வளர்க்கிறேன், களை எடுப்பேன், தோட்ட வேலை செய்வேன் என்றார். தே.மு.தி.க. உறுப்பினரின் இந்த பேச்சால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications