ஆர்.கே.நகரில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பளாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் தனித்தனியாக போட்டிய உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக திமுக போட்டியிட்டுள்ளது.

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பது பற்றி அரசியல் கட்சிகள் இன்னும் தினங்களில் அறிவிக்க உள்ளன. இது பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறினார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
நெடுவாசலில் மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் ஆதரவு இன்றி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications