தல, தளபதி மட்டும் தான் விரலை காட்டுவாங்களா?: நாங்களும் காட்டுவோம்ல!
சென்னை: சட்டசபை தேர்தலில் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமக்கள் அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த திரையுலக பிரபலங்கள் விரலில் உள்ள மையை காண்பித்தபடி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதே போன்று பாமர மக்களும் வாக்களித்துவிட்டு அதற்கான அடையாளத்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயக கடமையை வெற்றிகரமாக செய்தவர்களின் புகைப்படங்கள்,
|
கடமை
எங்கள் கடமையை நாங்கள் செய்துவிட்டோம்!!! நீங்கள்??? #TNElection2016 #TNVotes #TN100Percent
|
வாக்களித்தேன்
நானும், என் சகோதரியும் ...
#TNElection2016
#TN100Percent
#TNVotes
#ivoted
#IvotedTN#வாக்களித்தேன்
|
போட்டாச்சு
வாக்களித்த மகிழ்ச்சியில் இருவர்...
|
வாக்கு
என் ஜனநாயக கடமையை செய்துவிட்டேன் #TNElection2016 #TNVotes
|
மூதாட்டி
தள்ளாத வயதிலும் வாக்களித்துவிட்ட மகிழ்ச்சியில் மூதாட்டி
|
ஓட்டு
வாக்களித்துவிட்டு விரலை காட்டும் வாலிபர்
|
போட்டுட்டேன்
வாக்களித்துவிட்டேன் ... #IvotedTN #TN100Percent #TNVotes
|
சாதனை
கடந்த 5 ஆண்டின் சாதனை இந்த அம்மா முகத்தில் தெரிகிறது...இதை வர்ணிக்க வார்த்தை தேவையில்லை. #TNVotes #TNElection2016
|
நிறைவேற்றிவிட்டேன்
என் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டேன் #TNElection2016 #TNVotes #TamilNaduElection #TamilNadu
|
மழை
மழையால் என்னை தடுக்க முடியவில்லை. அனைவரும் வாக்களியுங்கள் #TNElection2016 #TNVotes
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications