சந்தித்தோம்.. சிரித்தோம்.. விடை பெற்றோம் #96
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ
சென்னை: நமது வாசகர் ஒருவரின் நிஜ வாழ்க்கையின் "96" அனுபவங்கள். அவரது வரிகள்...

96 மாதிரி...எங்களுக்கு....2005
மொபைல் அறிமுகம் ஆன காலம் அது
இருவரும் பார்க்காமல் காதலிக்க தொடங்கினோம்
காதலித்தோம்...
இரு ஆண்டுகள் கழித்து... 2007 இல் நேரில் சந்தித்தோம்
ஆனால்...காதல் கை கூடவில்லை..
இருவருக்கும் ஜாதி வேறு வேறு....
இப்பொழுது இருவருக்கும் வாழ்க்கையும் வேறு வேறு
எப்படி ராம், ஜானு இருவரும் ஒரு நாளில் மறுபடியும் சந்தித்தார்களோ
அது போல் நாங்களும் சந்தித்தோம், சிரித்தோம்.. விடை பெற்றோம்.. அழுதோம்
இப்பொழுது நினைவுகளில்... எங்கள் நாட்கள்!
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications