திமுக ஆட்சியில் 'நீட்' விலக்கு பெற முடியாவிட்டால் மாணவர்களை காப்பி அடிக்க விடுவோம்: கே.என். நேரு
திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத நிலையில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்றார் கே.என். நேரு.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடுவோம்: கே.என். நேரு- வீடியோ
திருச்சி: திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத நிலையில் அமைச்சர்களாகிய நாங்கள் மாணவர்களை காப்பியடிக்க விட்டிருப்போம் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பேசியதாவது:

நீட் தேர்வுக்கு விலக்கே பெற முடியலை எனில் நாங்கள் அமைச்சர்களாக இருந்தால் மாணவர்களை காப்பியடிக்கவாவது விடுவோம் இல்லையா? கண்டிப்பாக செய்வோம்.
நீங்க பீகார்ல காப்பியடிக்கிறீங்க... மத்திய பிரதேசத்தில் காப்பி அடிக்கிறீங்க... திறந்துவிட்டு எல்லாம் எழுதுறீங்க..அப்புறம் தமிழ்நாட்டில் நாங்க மட்டும் என்ன உத்தமசீலர்களா? எவ்வளவு நாளுக்கு இப்படியே இருப்பது?
இவ்வாறு கே.என். நேரு பேசியுள்ளார்.
More From
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications