எங்கள மாதிரி யாரும் குட்டிக்கரணமே போட முடியாது.. ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலாம்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பாஜக குட்டிக்கரணம் கருத்துக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை ''நாங்களும் நல்லா குட்டிக்கரணம் அடிப்போம்'' எனக் கூறினார்.
அரியலூர்: திமுகவைவிட நன்றாக குட்டிக்காரணம் அடித்து தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவோம் என 'நம்ப்பிக்கை'யுடன் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
காவிரி ஆற்றங்கரையில் மணல் அள்ளுவதை எதிர்த்து அரியலூரில் பாஜக தலைவர் தமிழிசை தலைமையில் போராட்டம் நடந்துவருகிறது. அப்போது மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், ''திமுக அழிந்து வருகிறது. பாஜக தமிழகத்தில் வளரும்'' என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ''பாஜக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்றவே முடியாது'' என்று பதில் அளித்தார்.
ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளித்த போது, ''பாஜக எப்படியாவது குட்டிக்கரணம் அடித்து, தமிழகத்தில் கட்சியை உறுதியாக காலூன்ற வைக்கும். திமுகவை விட பாஜக நன்றாக குட்டிக்கரணம் அடிக்கும்'' என்று கூறினார்.
தமிழிசையின் இந்த பதில், அங்கு மெல்லிய சிரிப்பலையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications