இரட்டை இலையை விரைவில் மீட்போம்.. தீபா அதிரடி

அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலையை விரைவில் மீட்போம் என்றும் லட்சிய பாதையை வகுத்து வெற்றி அடைவோம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தொடங்கவுள்ள புதிய அமைப்பின் மூலம் லட்சிய பாதையை வகுத்து வெற்றி அடைவோம் என்றும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீபா தெரிவித்தார்.

We will get back the symbol of ADMK, says Deepa

தி.நகரில் உள்ள தனது வீட்டில் புதிய அரசியல் அமைப்புக்கான அலுவலகத்தை தொடங்கியுள்ள தீபா, இன்று மாலை கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் உள்ளிட்வற்றை அறிவிக்கவுள்ளார். மேலும் பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு விட்டு ஆதரவாளர்க்ள் மத்தியில் தீபா பேசியதாவது, இன்று புதிய அரசியல் அமைப்பை தொடங்கவுள்ளோம். அதற்கான லட்சியப் பாதை அமைக்கப்பட்டு வெற்றி அடைவோம். விரைவில் கபட நாடகங்கள் அம்பலமாகும். அதிமுவின் வெற்றி சின்னமான இரட்டை இலையை மீட்போம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+