ரஜினியிடம் ஆதரவு கேட்போம்.. கண்டிப்பாக கொடுப்பார்.. இல.கணேசன் தகவல்
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தேர்தல் சமயத்தில் சந்தித்து மோடிக்கு ஆதரவு கோருவோம். அவர் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்.
தேமுதிகவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் வருவதற்கான சாதகமான சூழல்கள் பிரகாசமாக உள்ளன.
தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைப்போம். இங்கு 16 சதவீத அளவுக்கு மோடிக்கு ஆதரவு காணப்படுகிறது. எனவே இதை பலப்படுத்த முயற்சிக்கிறோம் என்றார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications