விரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: விரைவில் தமிழக அமைச்சர்கள் குழு தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடிக்கு இதுவரை எந்த அமைச்சரும் செல்லவில்லை. முதல்வர் போகவில்லை. முக்கிய அமைச்சர்கள் போகவில்லை. மூத்த அதிகாரிகளும் கூட இதுவரை தூத்துக்குடியை எட்டிப் பார்க்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடிக்கு நாங்கள் செல்வோம். அமைச்சர்கள் குழு விரைவில் செல்வோம். அங்கு மக்களை சந்திப்போம்.
ஸ்டெர்லைட் ஆலை கூடாது என்பதே அம்மா காலத்திலிருந்து எங்களது நி்லைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கோர்ட்டிலும் கூட இதையே கூறியுள்ளோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக தற்போது மின் இணைப்பும் கூட துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே நாங்களும் மக்களுடன்தான் இருக்கிறோம்.
மக்களுடையே உணர்வுதான் எங்களது உணர்வும். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. மக்கள் உணர்வுக்கு எதிரான எதையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார் ஜெயக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications