'வெற்றி நமதே' (யாருக்கு?) என்கிறார் அழகிரி!
மதுரை: மதுரையில் வாக்களித்த மு.க. அழகிரி வெற்றி நமதே என்று சூசகமாக சொல்லி செனஅறார்.
தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மதுரை எம்.பி.யுமான மு.க.அழகிரி, பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார். இன்று காலை 10 மணி அளவில் மு.க.அழகிரி குடும்பத்துடன் முத்துப்பட்டி மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார்.

அங்கு அவர் தனது வாக்கை அளித்து விட்டு வெளியே வந்தார். அவரிடம் தேர்தல் முடிவுகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘வெற்றி நமதே' என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனிடையே வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் தள்ளி நின்றுக்கொண்டிருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வெற்றி நமதே என்பதன் அர்த்தம், பாஜக கூட்டணியை மதுரையில் வெற்றிபெறச் செய்வதுதான்போல என அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து?












Click it and Unblock the Notifications