இரட்டை இலை எங்களுக்கே... தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பளித்துள்ளது - முதல்வர் எடப்பாடி
எங்கள் பக்கம் நியாயம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இரட்டை இலையை வென்றது எடப்பாடி அதிமுக!- வீடியோ
சென்னை: எங்கள் பக்கம் அதிகம் நிர்வாகிகள் இருக்கிறார்கள், எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மிக்க மகிழ்ச்சியான நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை அளித்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications