குளிச்சா குளிருதா மக்களே.. வந்துருச்சு "லேட்டஸ்ட்டு டெக்னாலஜி அப்பிளிகேஷன்"!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிகாலைக் குளியல்.. அட, சும்மாவே நாங்கெல்லாம் குளிக்க மாட்டோம்.. அதுவும் குளிர்காலத்துல எப்படி பாஸ், அதுவும் தலையில் போய் தண்ணியை ஊத்திக்கிட்டு என்று உங்க மனசு உச்சு கொட்டுவது நம்ம காதுக்கு நல்லாவே கேக்குது பாஸ்.
அதனால்தான் இப்படிப்பட்ட பிரியமானவர்களுக்காகவே ஒரு புது டெக்னாலஜியை கண்டுபிடிச்சிருக்காங்க நம்ம ஊர்ல. அதை இந்த தம்பியே தனது வாயால் தெள்ளத் தெளிவாக தேங்காய் உடைப்பது போல உடைத்துச் சொல்கிறார்.. வாங்க தென்னந்தோப்புக்குள்ள போவோம் (அட அங்கதாங்க நம்ம தம்பி டெமோ காட்டப் போகிறார்..)
குளிச்சா குளிருதா மக்களே.. வந்துருச்சு "லேட்டஸ்ட்டு டெக்னாலஜி அப்பிளிகேஷன்"!! https://t.co/2Ec2r9Ny8S #Latest #technology #bathing #ViralVideo pic.twitter.com/ACRyraRM1p
— Oneindia Tamil (@thatsTamil) December 8, 2017
ஓகேவா மக்களே.. போங்க போய்க் குளிச்சுட்டு சட்டுப்புட்டுன்னு வேலையில் இறங்குங்க!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications