பிளீஸ், இந்த பக்கத்தை படிக்க, லைக் பண்ண, ஷேர் செய்ய மறக்காதீங்க!!
சென்னை: திரிஷா, சோனா போன்ற பிரபலமானவர்களும், நடிகர்களும்தான் உடல் உறுப்புகளை தானம் செய்யவேண்டும் என்று இல்லை.
நம்மில் யார் வேண்டுமானலும் உறுப்புகளை முழு மனதுடன் தானம் செய்யலாம்.
உயிரைக் காக்கும் உறுப்பு தானத்தை 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம்.இதற்கு ஏழை,பணக்காரன் வித்தியாசமெல்லாம் இல்லை.
இணையதள முகவரி:
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.எந்த மருத்துவமனையையும் தேடி செல்ல வேண்டியதில்லை. www.donatelifeindia.org என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
பதிவு செய்யுங்கள்:
அதில் ரெஜிஸ்டர் என்ற இடத்தில் சென்று உங்களுடைய முகப்புத்தகம் வழியாகவோ, இல்லை அதே இணையதளம் வழியாகவோ, கூகுள் வழியாகவோ உள் நுழையுங்கள்.
உறுப்புகளை தானம் செய்யுங்கள்:
பின்னர் அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உங்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள்.மேலும், சில விவரங்களை பூர்த்தி செய்து, எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தானம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.பின்பு அந்த பக்கத்தை பதிவு செய்யுங்கள்.
தானம் முடிந்தது:
அவ்வளவுதான் முடிந்தது.உங்களுடைய உறுப்புகள் தானம் பதிவாகிவிட்டது.இதற்கான செய்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
உறுப்பினர் அட்டை:
மேலும், உங்களுடைய முகவரிக்கு குறுகிய நாட்களுக்குள் உங்கள் உடல் உறுப்பு தான அட்டை அனுப்பி வைக்கப் படும்.அதுவரையிலான தற்காலிக உறுப்பினர் அட்டை உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.மேலும், இது முழுக்க , முழுக்க இலவசமான ஒன்றாகும்.
8 பேர் வாழ்க்கை உங்கள் கையில்:
நீங்கள் செய்யும் உடல் உறுப்பு தானம் கிட்டதட்ட 8 பேரின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கும் சக்தி படைத்தது.அதனால், இன்னும் உடல் உறுப்பு தானம் செய்யாதவர்கள் உடனே செல்லுங்கள், உயிரை இழக்கும் தறுவாயில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பூ பூக்க வையுங்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications